IT நிறுவனங்கள் எடுத்த திடீர் முடிவு.. கலக்கத்தில் இருக்கும் மாணவர்கள் | IT Companies | Chenai
*வளாக ஆள் சேர்ப்பை நிறுத்த ஐ.டி. நிறுவனங்கள் முடிவு.
*கொரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு உலகளவில் பொருளாதார மந்தநிலை
அமெரிக்கா, ஐரோப.
*ஒன்றிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிவு.
*உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் அடுத்தடுத்து பணிநீக்க நடவடிக்கை.
*மெட்டா, ட்விட்டர், அமேசான், மைக்ரோசாப்ஃட், கூகுள் நிறுவன பணியாளர்கள் நீக்கம்.
*இன்போசிஸ், ஹெசிஎல், டிசிஎஸ் நிறுவனங்களில் 6 மாதங்களில் 25,000 ஊழியர்கள் நீக்கம்.
*டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல். நிறுவனங்கள் நேர்காணலை நிறுத்த முடிவு.
*2024-25ல் கல்லூரி, பல்கலைக்கழக வளாக நேர்காணலை நிறுத்தும் ஐ.டி.நிறுவனங்கள்.
*நேர்காணலில் தேர்வானவர்களுக்கு பணி வழங்கவில்லை.
*2022-23ல் வளாக நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டோர் எண்ணிக்கை குறைவு.
*நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஐ.டி. நிறுவனங்கள் பணி வழங்கவில்லை.
*2024 முதல் இரண்டு காலாண்டுகளில் ஐடி நிறுவன ஊழியர்கள் பணி நீக்கம், பணி விலகல்
ஆட்சேர்ப்பு நிறுத்தம்: ஐ.டி. துறைக்கு பெரும் சவால்
டிசிஎஸ்
+523
-6,333
இன்போசிஸ்
-6,940
-7,530
எச்.சி.எல்.
-2,506
-2,299
விப்ரோ
-8,812
-5,051
*கல்லூரி, பல்கலைக்கழக வளாக நேர்காணலை நிறுத்துவது ஐ.டி. துறைக்கு பெரும் சவால்.
*ஆள் சேர்ப்புக்கான வளாக நேர்காணலை ஐ.டி. நிறுவனங்கள் தற்போது மேற்கொண்டிருக்க வேண்டும்.
*வளாக நேர்காணல் நடத்துவது பற்றி ஜனவரி - மார்ச் காலாண்டுக்கு பின் முடிவு செய்ய வாய்ப்பு.
*அக்செஞ்சர் நிறுவனம் மட்டுமே
வளாக நேர்காணல் மூலம் 18,000 ஊழியர்களை தேர்வு செய்ய திட்டம்.
THANK YOU!
FOLLOW US ;
Comments
Post a Comment