THE QUEST 2 The Quest 2 is a virtual reality (VR) headset developed by Reality Labs, a division of Meta Platforms. It was unveiled on September 16, 2020, and released on October 13 as the Oculus Quest 2. It was then rebranded as the Meta Quest 2 in 2022, as part of a company-wide phase-out of the Oculus brand after the rebranding of Facebook, Inc. as Meta. Quest 2 Meta Quest 2 headset and controllers Also known as Oculus Quest 2, Meta Quest 2 Developer Reality Labs Type Virtual reality headset Release date October 13, 2020 Lifespan 2020–present Introductory price US$299 (64 GB) US$399 (256 GB) Operating system Quest system software, based on Android source code. Original: Android 10[1] Current: Android 12.1 System on a chip Qualcomm Snapdragon XR2 Memory 6 GB LPDDR4X[2] Storage 64 GB (discontinued), 128 GB, 256 GB Display RGB LCD 1832 x 1920 per eye @ 72 - 120 Hz[3] Graphics Adreno 650, 1.1 TFLOPS[4] Sound 2 built in speakers / 3.5mm ...
IT நிறுவனங்கள் எடுத்த திடீர் முடிவு.. கலக்கத்தில் இருக்கும் மாணவர்கள் | IT Companies | Chenai *வளாக ஆள் சேர்ப்பை நிறுத்த ஐ.டி. நிறுவனங்கள் முடிவு. *கொரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு உலகளவில் பொருளாதார மந்தநிலை அமெரிக்கா, ஐரோப. *ஒன்றிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிவு. *உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் அடுத்தடுத்து பணிநீக்க நடவடிக்கை. *மெட்டா, ட்விட்டர், அமேசான், மைக்ரோசாப்ஃட், கூகுள் நிறுவன பணியாளர்கள் நீக்கம். *இன்போசிஸ், ஹெசிஎல், டிசிஎஸ் நிறுவனங்களில் 6 மாதங்களில் 25,000 ஊழியர்கள் நீக்கம். *டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல். நிறுவனங்கள் நேர்காணலை நிறுத்த முடிவு. *2024-25ல் கல்லூரி, பல்கலைக்கழக வளாக நேர்காணலை நிறுத்தும் ஐ.டி.நிறுவனங்கள். *நேர்காணலில் தேர்வானவர்களுக்கு பணி வழங்கவில்லை. *2022-23ல் வளாக நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டோர் எண்ணிக்கை குறைவு. *நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஐ.டி. நிறுவனங்கள் பணி வழங்கவில்லை. *2024 முதல் இரண்டு காலாண்டுகளில் ஐடி நிறுவன ஊழியர்கள் பணி நீக்கம், பணி விலகல் ஆட்சேர்ப்பு நிறுத்தம்: ஐ.டி. துறைக்கு ப...